What is Coronavirus All you need to know about symptoms in Tamil

0
50
What is Coronavirus: All you need to know about symptoms in tamil
What is Coronavirus: All you need to know about symptoms in tamil

Coronavirus in Tamil இப்போ உலகை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என பின்னாடி உங்களுக்கும் வராமல் இருப்பதற்காக தான் சமீபத்தில் சீனாவில் ஒரு புதுவகையான வைரஸ் காய்ச்சல் 100க்கும்.

அதிகமானோர் வந்து பாதிக்கப்பட்டு இருக்காங்க உலக சுகாதார நிறுவனம் இதை வந்து மிகவும் அவசர நிலை என அறிவிச்சிருக்கு சீனாவில் தேசியம்.

இதுவரை எதிரான வழக்குகளை உறுதிப்படுத்திய நிலவரப்படி சுமார் 25 பேர் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் வந்துருக்காங்க இதில் பெரும்பாலான வழக்குகள் ஆன்ல தான் இருக்கு மேலும் அங்கு வந்து கடந்த ஆண்டு இந்த வைரஸ் தோன்றியதாக.

நம்பப்படுகிறது கடலுணவு சந்தைகளில் இருந்து தோன்றியதாகவும் இது விலங்குகளிடமிருந்து மட்டுமே மனிதர்களுக்கு பழகுவதாக கூறப்பட்டது ஆனால் இந்த வைரஸ் ஒரு மனிதனுக்கு மனிதன் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தி.

இருக்காங்க இந்த கொடிய வைரஸ் தொடர்பான வழக்கை அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்திருக்க எனவே அதிலிருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு பின்னாடி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றன

கூரான வைரஸ் தென் கொரியா தென் கொரியா தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது வைரஸ் என்றால் என்ன என்ற ஒரு பெரிய குடும்பம் ஆகும் இது வந்து சாதாரண சளி முதல் சுவாசம் நோய்களான மத்தியகிழக்கு சுவாச நோய்கள் மற்றும் தீவிரமான சுவாச நோய்கள் போன்ற கடுமையான நோய்கள் வரை நோய்.

ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது வைரஸ் கண்டுபிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தான் சீனாவின் யுனான் பகுதியில் உள்ள ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று தனக்கு காய்ச்சல் சளி மூச்சுத்திணறல் போன்றவை அடிக்கடி ஏற்படுவதாக தெரிவித்திருந்தார் அதைவிட அவரது உடலும்.

பலவீனமாக இருந்தது இது போன்ற அறிகுறிகளுடன் மக்கள் வந்து தொடர்ந்து வந்ததுல ஏதோ ஒரு புதிய வைரஸ் மக்களிடையே பரவி இருப்பதை மறந்து மருத்துவர்கள் வந்த கண்டறிந்து இருக்காங்க இந்த வைரஸ் கண்டுபிடிப்பு வந்து உறுதிசெய்யப்பட்டது டிசம்பர் 31ஆம் தேதி 5 தொடர்ந்து சீன தேசிய சுகாதார அதிகாரிகள் வந்து மக்களுக்கு விழிப்புணர்வை தீவிரமாக செய்ய தொடங்கியது என்ற பெயர் வந்தது எப்படி வந்தது

வைரஸ் தொற்றுக்கு 90% வைரஸ் குடும்பம் தான் அப்படின்னு சொல்ற உறுதி செய்து இருக்காங்க ஏற்கனவே குடும்பத்தில் ஆறு வைரஸ் தொற்றுக்கள் இருக்கும் நிலையில் இது ஏழு வயதாக அறிவிக்கப்பட்டு மேலும் இதற்கு வந்து 2019 அதாவது நியூஸ் ட்ரெயின் ஆப் அறிவிக்கப்பட்ட 2019ஆண்டு கண்டறிந்து 2019 என்று ஆண்டையும் என்பது புதிய என்பதையும் பீமோவி என்பது வந்து குரளோவியம் வந்து குவிகின்றன வைரஸ் அறிகுறிகள் வைரஸ்.

தாக்கி இருந்தா எப்படிப்பட்ட அறிகுறிகள் வெளிப்படும் இன சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் வந்து தெரிவித்ததற்கு முதல்ல உடல் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக காய்ச்சல் வரும் அதை தொடர்ந்து இருமல் அதிகமாக இருக்கும் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் எப்படி படிப்படியாக நிலமை தீவிரமாகும் மொத்தத்தில் மற்றும் சுவாச தொற்றுக்குள்ளான மூக்கு ஒழுகுதல் தும்மல் தொண்டை புண் தலைவலி மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை போலவே வந்து காரணம்

வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கும் வைரஸ் எப்படி பரவுகிறது மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டது அது தொடர்பிலான கைகுலுக்குதல் தொடுதல் அல்லது இதர தொடர்பு கொள்வதால் பரவும் வைரஸ் உள்ள இடம் அல்லது பொருளை தொடர்வதாகவும் எனவே இந்த வைரஸ் தாக்கம் உங்களோட பகுதியில் இருப்பதாக தெரிந்த ஒரு பொருளை தொட்ட பின்பு கைகளை கட்டாயம் கழுவனும் சில சமயங்களில் இந்த வைரஸ்.

இருமல் அல்லது தும்மலின்போது பரவும் வைரஸ் தடுப்பது எப்படி முன்னெச்சரிக்கைகள் பரிந்துரைப்பது அது என்னன்னா நோயாளிகளை வந்து காண பார்க்கப்போனால் கைகளை வந்து தவறாமல் கழுவனும் இருமலின் போது மூக்கு மற்றும் வாய் மூடிக்.

கொள்ளும் மேலும் எப்போதுமே வந்து மாஸ்க் அணிந்து கொள்ளவும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைச்சு சாப்பிடனும் சுவாச பிரச்சனைகள் உள்ள யாருடனும் நெருக்கமாக தொடர்பு கொள்வதை தவிர்க்க என்னும் கொடிய வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here