TNPSC Exam Scam CB-CID Arrests 1 More in Connection

0
73
TNPSC Exam Scam CB-CID Arrests 1 More in Connection
TNPSC Exam Scam CB-CID Arrests 1 More in Connection

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை பிடிக்க கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சிபிசிஐடி தனிப்படை விரைந்துள்ளது டிஎன்பிஎஸ்சி மட்டுமின்றி பள்ளிக்கல்வித் துறை நடத்திய தேர்வுகளிலும்.

ஜெயக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது 4 மற்றும் குரூப் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNPSC Exam Scam CB-CID Arrests

சிவகங்கை அருகே சிக்கிய முக்கிய குற்றவாளியான காவலர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இடைத்தரகர் ஜெயக்குமார் ஆறு ஆண்டுகளாக தமக்குத் தெரியும் என்றும் அவர்களிடம் வசூலித்த பணத்தை.

அவரிடம் கொடுத்ததாகவும் சித்தாண்டி வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது மேலும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் யாரையும் தனக்கு தெரியாது என்றும் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்றால் எத்தனை பேருக்கு உதவி உள்ளீர்கள் தேர்வர்களிடம்.

வசூலிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டது எப்படி ஜெயக்குமார் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் யார் யார் அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் போன்ற பல்வேறு.

ஹிந்தி கொலை சித்தாண்டி இடம் சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள ஒரு காவலர் புகையையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது டிஎன்பிஎஸ்சி மட்டுமின்றி.

பள்ளிக்கல்வித் துறை நடத்திய தேர்வுகளிலும் ஜெயக்குமார் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவருடன் ஜெயக்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here