Tamil Thathuvam Most Powerful quotes images download

Hello Friend. Welcome to kavithiintamil.com I have come back with a new article or post about Tamil Thathuvam. today we are sharing the best Tamil Thathuvam quotes, you can also find on this pot about Tamil Thathuvam’s best motivational powerful quotes and I hope you read this article and share it on your friend and family and social media twitter, Facebook.

There is another side of the love quotes presenting: where to get the original quotes from? It’s great to have a lot of websites filled with Tamil Thathuvam, or pre-written Tamil Thathuvam, text messages and stuff.

The only problem with these sources is that they are commonly used and maybe the person you are trying to surprise had already received that Tamil Thathuvam quotes from someone else. What to do?

Try alternative sources, with deeper-meaning Tamil Thathuvam quotes, like movies, books, overheard discussions of strangers on the streets. At times texts other than quotes are equally effective in comparison to pre-designed Tamil Thathuvam.

On the other hand, reading lots of Tamil thathuvam text quotes is a good thing to do. That is because you will find deep messages and truth in those which will make you reconsider the way you understand and live your relationship.

You can help your grandfather to prepare something good for his wife such as speech that contains. It is always a pleasure and mind-boggling situation to see such old couples loving each other for years and they truly inspire you for how you should love a person in your life.

Tamil thathuvam images free download

நாம சரியா நடந்துகிட்ட வந்த நமக்குரிய விளைவுகளும் சரியாக நடக்கும் அப்படி என்றால் மனத்தெளிவு நிறைய பேருக்கு கிடையவே கிடையாது இப்படிப்பட்ட மனத்தெளிவு யாருக்கு கிடைக்கும் அப்படின்னு பார்த்திங்கனா தூய்மையான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் இப்படிப்பட்ட.

enna yarukum pidikala images
enna yarukum pidikala images

னத்தெளிவு வரும் அப்படின்னு வள்ளுவரே இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு என்ற குரல் முழியுமாக அழகாக விளக்கியிருக்கிறார் இதை ஒரு கதை முறையும் நான் உங்களுக்கு சொல்ல போறேன் ஒரு சமயத்துல முனிவர் ஒருத்தர் மரத்தடியில் அமர்ந்து தன்னுடைய.

tamil thathuvam images free download
tamil thathuvam images free download

வீட்டில் இருந்தால் கிறிஸ்தவத் எடுத்துகிட்டு இருக்காரு அவர் ஒரு சிறந்த சிவபக்தர் அப்போது சிவனும் பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் மரத்தடியில் ஒளிப்பிழம்பு அமர்ந்திருந்த முனிவரை.

tamil thathuvam wallpaper
tamil thathuvam wallpaper

tamil thathuvam wallpaper பார்த்ததுமே உள்ள முளையிலிருந்து போல நம்முடைய அமைதியான பார்த்து மரத்தடியில் பார்த்தீங்களா அப்படின்னு கேக்குறாங்க சிவபெருமானும் பார்த்தேன் அப்படின்னு பதில் சொல்

பார்த்த பிறகு சும்மா எப்படிப் போவது ஏதேனும் வரம் கொடுத்து விட்டு போகலாம் வாருங்கள் அப்படின்னு பார்வதி அம்மையின் சொல்றாங்க அட அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன் இப்போது அவனிடம் செல்வது வீண்.

valkai thathuvam tamil
valkai thathuvam tamil

வேலை வேண்டாம் வா நம் வழியே போகலாம் அப்படின்னு சிவபெருமான் சொல்றாரு ஆனா பார்வதியம்மா விடுறதா இல்லை என வற்புறுத்தி மரத்தடிக்கு அழைச்சுக்கிட்டு போறாங்க அங்க போயி வணக்கம் முனிவரே அப்படின்னு இருவரும் வணங்கி நிற்கிறார்கள் முனிவரும் நிமிர்ந்து பார்த்து அடடே.

valkai thathuvam images
valkai thathuvam images

எம்பெருமானை பெருமாள் வரணும் வரணும் அப்படின்னு வரவிருக்கிறார் இருவருக்கும் தாகத்துக்கு நீரும் கொடுத்து உபசரிக்கிறார் அவ்வளவுதான் திரும்பவும் தொடைகளில் செலுத்துவதற்கு தொடங்கிய கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்து சரி நாங்கள் விடை பெறுகிறோம் அப்படின்னு பார்வதியும் சிவபெருமானும் சொல்றாங்க மகிழ்ச்சியாக போய் வாருங்கள்.

tamil thathuvam kavithai
tamil thathuvam kavithai

tamil thathuvam kavithai வணக்கம் அப்படின்னு சொல்லிட்டு திரும்பவும் தொடைக்கு கீழே இறக்குவதற்கு முன் ஒரு முனிவர் உடனே பார்வதி அம்மை சைகை காட்ட சிவபெருமானும் பணிவாய் கேட்கிறார் முனிவரை நாங்கள் ஒருவருக்கு காட்சி

latest thathuvam in tamil
latest thathuvam in tamil

கொடுத்துட்டா அவளுக்கு வரன் கொடுக்காமல் போறதில்ல எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள் கொடுக்கிறோம் அப்படின்னு சொல்றாரு முனிவரும் சிரிக்கிறார்கள் தரிசனமே எனக்கு போதும் வரை எதுவும் வேண்டாம் உங்க வலியை தொடருங்கள் அப்படின்னு சொல்லிட்டு தன்னுடைய பணியில் அவர் ஆழ்ந்து போறாரு சிவபெருமானும் பார்வதியும் விடறதா இல்ல ஏதாவது வரம்.

tamil thathuvam text
tamil thathuvam text

கொடுக்காமல் செல்ல மாட்டோம் அப்படின்னு ரொம்ப பிடிவாதமா நிக்கிறாங்க வம்பா போச்சுன்னு முனிவரும் வேற வழி இல்லாம ஒரு வரம் கேட்கிறார் அவர் என்ன கேட்டார் தெரியுமா நான் போகணும் அப்படின்னு சொல்றாரு இதைக் கேட்டதும் சிவபெருமானும் பார்வதியும் தங்கச்சி போறாங்க ஏற்கனவே ஊசிக்கு பின்னாலதான் நூல் போகுது இதுக்கு நாங்க ஏன் வரம் தரும் அப்படின்னு.

tamil thathuvam facebook
tamil thathuvam facebook

பார்வதி அம்மாவும் அதைத்தான் நானும் கேட்கிறேன் நான் ஒழுங்கு தவறாமல் நடந்து கொண்டு வந்த வரவேண்டிய பல நியதிப்படி தானா பின்னாலேயே வரப்போகுது இடையில நீங்க எதுக்கு எனக்கு வரம் தரும் அப்படின்னு முனிவர் கேள்வி கேட்கிறார்

tamil thathuvam whatsapp status
tamil thathuvam whatsapp status

பார்வதி அமையும் சிவபெருமான சிரித்து மகிழ்ச்சியாக இருந்து போயிடறாங்க பார்த்தீர்களா நண்பர்களே தூய்மையான கடவுள் நம்பிக்கையோடு நம்முடைய பணிகளை சரியாக செஞ்சுட்டு வந்து இருந்தால் அதற்கான பலன் கண்டிப்பாக பின்னாடி வந்துட்டியா தான் இருக்கும் அப்படி என்ற இந்த கதை மூலமாக.

comedy thathuvam in tamil
comedy thathuvam in tamil

தெரிஞ்சுக்கிட்டு ஆகவே நண்பர்களே வள்ளுவரின் வாக்கின்படி தூய்மையான இறை நம்பிக்கையோடு நம்முடைய சரியா செஞ்சுட்டு வருவோம் அதற்கான விளைவுகள் சரியாக இருக்கும் என்ற மனத் தெளிவுடன் இருப்போம் வளமும் நலமும் பெற்று வாழ்வோம் நன்றி

friendship thathuvam in tamil
friendship thathuvam in tamil

tamil thathuvam kavithai வீட்டில் செல்வமும் செழிப்பும் ஆ இருக்கணும்னு நாங்களும் எவ்வளவோ பாடுபடும் சிலர் அதற்கான பூஜை புனஸ்காரம் எல்லாம் பன்றோம் ஆனா உண்மையிலே வீட்டில் செல்வம் பெருகும் நான் என்ன செய்யணும் வாங்க நண்பர்களே இந்த கதையின் மூலமாக தெரிஞ்சுக்கலாம் செல்வதற்கு பஞ்சமே.

valkai thathuvam status
valkai thathuvam status

கிடையாது அவர் வீட்ல எல்லா செல்வமும் கொட்டிக் கிடந்தது ஒரு நாள் அந்த வியாபாரியுடன் கனவுல தோன்றின மகாலட்சுமி பக்தா நீயும் உன் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் காரணமாகத்தான் இதுவரைக்கும் நான் உன்னோட வீட்டில் தங்கியிருந்தேன் நீங்க செஞ்ச புண்ணியம் எல்லாமே.

valkai kavithaigal
valkai kavithaigal

25 போயிருச்சு ஆகையினாலே இன்னும் ஓரிரு நாட்களில் உன்னோட வீட்டை விட்டு நான் வெளியே போறேன் அப்படின்னு லட்சுமி சொல்றாங்க இதைக் கேட்டதுமே செல்வந்தன் கலங்கிப்போய் யார்ரா அவன் நிலையைக் கண்ட மகாலட்சுமி அவன் மேல இறக்கப்பட்டு நான் கிளம்பறதுக்கு முன்னாடி உனக்கு ஏதாவது வரம் வேணும் அப்படின்னா என் கிட்ட கேட்டு பெற்றுக்கொள் ஆனா என்னை இங்கேயே தங்கி

motivation images tamil download
motivation images tamil download

அப்படின்னு மட்டும் நீ கேக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க அவரு ரொம்ப நேரம் யோசிச்சுட்டு இதனால சரி மறுநாள் நான் வந்து உன்கிட்ட கேக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு அவங்க மறுநாள் பொழுது விடிந்தது வியாபாரியின் வீட்டில் இருக்கிற எல்லாரையும் அழைத்து கனவில் நடந்த எல்லா.

விஷயத்தையும் குடும்பத்தாருடன் சொல்றாரு மகாலட்சுமி கிட்ட என்ன வரம் கேட்கலாம் அப்படின்னா குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே ஆலோசனை செய்கிறார்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா ஆலோசனை சொல்றாங்க ஆனா அவங்க எல்லாருமே ஒரே மாதிரியான கருத்துதான்.

thathuvam kavithai in tamil
thathuvam kavithai in tamil

வெளிப்படுத்தினார்கள் நவரத்தினங்கள் வரமா கேளுங்க ஏராளமான பொருட்களை கேளுங்க நிறைய உணவுப் பொருட்களை கேளுங்க மாடமாளிகைகள் கேளுங்க கேட்டுகிட்டே போறாங்க அப்போ அந்த வீட்டின் கடைசி பெண் தனது தந்தையிடம் அப்பா நமக்கு தேவையான பொன் வைரம் வைடூரியம் மாணிக்கம் வீடு என வரம் கேட்டு வாங்கினாலும் அது நம்ம வீட்ல.

நிலைக்க போறது இல்ல ஏன்னா எப்போது நாம வீட்ல இருந்து மகாலட்சுமி தேவியை வெளியேற அவளோ அவனுடைய ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்கள் வெளியேறிவிடும்

tamil valkai kavithai
tamil valkai kavithai

நிலைக்காமல் போயிடும் அப்படின்னு சொல்ற அந்த குட்டிப்பெண் தொடர்ந்து சொல்றாங்க ஆகையினாலே எப்போதும் எங்க வீட்ல பரஸ்பரம் அன்பு நிலைச்சு இருக்கணும் வரமருள் உங்கள் அப்படின்னு மகாலட்சுமி தேவியை கேளுங்க அபினவ் ஆலோசனை சொல்கிறார்கள் கூறியதை அந்த வியாபாரிக்கு மனசுல.

valkai thathuvam download
valkai thathuvam download

valkai thathuvam tamil image download தோணுது அதை எழுதி முடித்து விட்டு அன்று இரவு தூங்குவதற்கு போல அவருடைய கனவில் மகாலட்சுமி தோன்றி ராங்க அப்பா நம்முடைய வியாபாரி மகாலட்சுமி கிட்ட அன்னையை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் எப்போதுமே பரஸ்பரம் அன்பு நிலைச்சு இருக்கணும் இதுவே நான் உன்கிட்ட.

valkai tholvi thathuvam
valkai tholvi thathuvam

கேட்ட வரம் அந்த வரத்தை மட்டும் தங்கள் அருளினால் போதுமானது அப்படின்னு சொல்றாரு உடனே லட்சுமிதேவி சிரித்தபடியே சொல்றாங்க மகனே இப்படிப்பட்ட ஒரு வரத்தை கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப் போட்டு விட்டாய் எந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பு.

செலுத்தி வாழ்கிறார்களோ எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ அந்த குடும்பத்தில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன் எனவே நீ கேட்ட வரத்தை மீண்டும்

vazhkai thaththuvam images
vazhkai thaththuvam images

வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன் அப்படின்னு சொல்லிட்டு அங்கேயே தங்கி இருந்த வீட்டில் குடும்ப பெரியவர்களை மதித்து வழிபடுகிறார்கள் நாகரிகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோட படுகிறார்களோ.

sad quotes in tamil download
sad quotes in tamil download

பிறருடைய சைகையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் அவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன் அப்படின்னு ஒரு தடவை லக்ஷ்மி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது ஆகையால் நண்பர்களை லக்ஷ்மி கடாட்சம் பெற விரும்பினால் ஒருவருக்கொருவர் சண்டை போடாம பரஸ்பரம் அன்போடு வாழ்வும் வளமும் நலமும் பெற்று வாழ்வோம் நன்றி

Leave a Comment