Stalin’s insistence that the government should abolish the general election

பொதுத்தேர்வு ரத்து செய்ததில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்.

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை ரத்து செய்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் பொதுத்தேர்வு ரத்து

செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்.

தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசு ஆணை பிறப்பித்து தாக குறிப்பிட்டார் ஆனால் தற்போது திடீரென ஞானோதயம் ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

1 thought on “Stalin’s insistence that the government should abolish the general election”

  1. Long time supporter, and thought I’d drop a comment.

    Your wordpress site is very sleek – hope
    you don’t mind me asking what theme you’re using?
    (and don’t mind if I steal it? :P)

    I just launched my site –also built in wordpress like
    yours– but the theme slows (!) the site down quite a bit.

    In case you have a minute, you can find it by searching for “royal cbd” on Google (would
    appreciate any feedback) – it’s still in the works.

    Keep up the good work– and hope you all take care of yourself during the coronavirus
    scare!

    Reply

Leave a Comment