Quotes on Life in Tamil motivational Quotes Images Download

Quotes on life in Tamil relationships will not sustain and grow if they are not nurtured. This includes friendship also. But, you do not have written rules that should be followed for Quotes on life in Tamil.

Quotes on life in Tamil You should follow your mind and heart and take the required steps. You will find that these steps are just common-sense steps. It is not that you may know them when you start having friends when you are a kid.

Quotes on Life in Tamil

You gradually learn them and if you stick to them, you can be certain of having a strong and enduring life Quotes with your friends. Quotes on life in Tamil These are the steps:

life advice quotes in Tamil words. if your friend is dating someone, you have no business to act smart and snatch the person from your friend. This means that the person whom your friend is dating is not available for you for dating.

Even if there is a break-up between them, you should not try to date that person. life advice quotes in Tamil words If there is a tiff between them, you should try to solve the misunderstanding and bring them together. But, if the break-up appears permanent, even then, you should keep away from the person whom your friend was dating.

Best quotes about the Tamil language in English

motivational quotes in Tamil images, the same rule applies to your friend’s friends also. You should not try to allure your friend’s friends and try to get closer to them. This will also create embarrassing situations for both of you.

motivational quotes in Tamil images Your friend may also feel that he or she has been let down very badly. Of course, you may be introduced to his or her friends but you should not take this as an advantage and try to alienate them from your friend.

Quotes on Life in Tamil
Quotes on Life in Tamil

inspirational quotes for youngsters Tamil, being friends with someone means sharing responsibilities. Indeed, friendships are not “barter” businesses but your friend should not feel that he or she is always shouldering the responsibilities.

This includes financial responsibilities also. inspirational quotes for youngsters Tamil of course, you do not have measurements to gauge non-financial ones but you should always make sure to shoulder responsibilities and extend the fullest support in everything he or she does.

motivational quotes in tamil images
motivational quotes in tamil images

Tamil Quotes in English about life You should never behave like a “fair-weather” friend. You should be with your friend in all his or her ups and downs.

You may not be able to help him or her in certain situations but if you show empathy, it will be a great morale-booster for your friend. You should safeguard his or her interests also when difficult circumstances arise Tamil quotes in English about life.

inspirational quotes for youngsters tamil
inspirational quotes for youngsters tamil

motivational quotes in Tamil for students If you make a promise to your friend, you should fulfill it without fail. Tamil Quotes in English about life this means that you should never make false promises.

Your friend should have complete confidence in you that you are always available for him or her and you will not let him or her down once you make promisemotivational quotes in Tamil for students.

life advice quotes in tamil words
life advice quotes in tamil words

These are only a few steps but there are many other things you should keep in mind and follow if you wish to maintain excellent relationships with your friends.

ஒரு தேசத்தின் சிறந்த மேடுகளை வகுப்பறையில் கடைசி இருக்கையில் கண்டுகொள்ளலாம் இதயத்தில் நீ இருந்தால் மனதில் இருக்கும் மனதில் அழகு இருந்தால் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும் வீட்டில் நல்லிணக்கம் இருந்தால்.

success quotes in tamil images
success quotes in tamil images

தேசத்தில் ஒழுங்கு இருக்கும் தேசத்தில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி இருக்கும் நண்பர்களே இந்த காணொளியை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யும் இது போன்ற உற்சாக வரிகளை நீங்கள்.

அப்துல் கலாம் அய்யாவின் உற்சாக வழிகளைத் நாம இன்னிக்கு பாக்க போறோம் கனவு என்பது தூங்கும் போது நீங்கள் பார்ப்பது அல்ல இரு உங்களை தூங்க விடாமல் துரத்துகிறது அதுதான் கனவு கற்றல் ஆற்றலை தருகிறது.

good inspirational quotes tamil
good inspirational quotes tamil

படைப்பாற்றல் சிந்தனைக்கு வழி வகுக்கிறது சிந்தனை அறிவை வழங்குகிறது அறிவு உங்களை சிறந்த தாக்குகிறது உங்கள் வெற்றியின் பின்னர் ஓய்வு எடுக்க வேண்டாம் ஏனென்றால் நீங்கள் இரண்டாவதாக தோல்வியடைந்தால் உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு வழியும் ஒரு பாடத்தை கொடுக்கிறது ஒவ்வொரு பாடமும் ஒரு மனிதனை வளர்க்கிறது அறிவியல் என்பது மனித குலத்திற்கு ஒரு அழகான பரிசு நாம் அதை சிதைக்கக் கூடாது நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க.

life quotes in tamil for dp
life quotes in tamil for dp

விரும்பினால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும் ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம் ஆனால் ஒரு நல்ல நண்பர் ஒரு நூலகத்திற்கு சமம் நானும் ஒரு பேரழகு நல்ல ஆனால் உதவி தேவைப்படும் ஒருவருக்கு என் கையைக் கொடுத்து உதவ முடியும் அழகு முகத்தில் இல்லை இதயத்தில் உள்ளது உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்ற முடியாது.

ஆனால் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியும் உங்கள் எதிர்காலத்தை மாற்றி விடும் வேலையை நேசிக்கவும் ஆனால் உங்கள் நிறுவனத்தை நேசிக்க வேண்டாம் ஏனென்றால் உங்கள் நிறுவனம் உங்களை.

நேசிப்பதை எப்போது நிறுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாது ஒருவரை தோற்கடிப்பது மிகவும் எளிதானது ஆனால் ஒருவரையும் பெறுவது மிகவும் கடினம் கனவு காணுங்கள் கனவு எண்ணங்களாக மாறுகிறது இன்னும் நல்ல.

motivational quotes in tamil for students
motivational quotes in tamil for students

செயலை தூண்டுகிறது நீங்கள் இறக்கைகளுடன் தான் பிறந்தீர்கள் அது ஊர்ந்து செல்வதற்கு அல்ல அவற்றை பறப்பதற்கு பயன்படுத்தி கற்றுக்கொள்ளுங்கள் அனைத்து பறவைகளும் மழையின்போது தங்குமிடம் காண்கின்றன ஆனால்

கழுகு மேகங்களுக்கு மேலே பரப்புவதன் மூலம் மழையில் தவிக்கிறது நம் அனைவருக்கும் சம உரிமை இல்லை ஆனால் நம் திறமையை வளர்த்துக்கொள்ள நம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது

motivational quotes in tamil
motivational quotes in tamil

ஒரு தேசத்தின் சிறந்த மேடுகளை வகுப்பறையில் கடைசி இருக்கையில் கண்டுகொள்ளலாம் இதயத்தில் நீ இருந்தால் மனதில் இருக்கும் மனதில் அழகு இருந்தால் வீட்டில் நல்லிணக்கம் இருக்கும் வீட்டில் நல்லிணக்கம் இருந்தால்.

தேசத்தில் ஒழுங்கு இருக்கும் தேசத்தில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி இருக்கும் நண்பர்களே இந்த காணொளியை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யும் இது.

life quotes in tamil for dp
life quotes in tamil for dp

போன்ற உற்சாக வரிகளை நீங்கள் தொடர்ந்து பார்க்க விரும்பினால் தங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணவும் நன்றி வணக்கம்

சானக்கியர் வரிகளைத்தான் பார்க்க போறேன் ஒரு நாட்டுக்கு ஆலோசனை வழங்கி இருந்தான் அந்த நாடு விட்டு நாடு அந்த நாடுகளை ஐந்து மடங்கு போர் வளம் அதிகமாக இருந்தாலும் ஜானகி வருட புத்தி கூர்மையான ஆலோசனைக்கு பயந்து அந்த நாடோடி போரிடத் தயங்கி அளவுக்கு ஜானகியுடன் புத்திக்கூர்மை.

soul quotes in tamil
soul quotes in tamil

அர்த்த சாஸ்திரத்தை எழுதி இருக்கார் அப்பேர்பட்ட வரிகளைத்தான் பார்க்கும்போது இந்த வீடியோவ கடைசி வரைக்கும் பாருங்க பாருங்க வீடியோ உள்ள போகலாம் உங்கள் பலவீனத்தை குறி வைப்பவர் உங்கள் நண்பன் இல்ல நண்பன் என்னும் போர்வையில் இருக்கும் எதிரியே மௌனமாக பேசுபவர்களுக்கு விரோதிகள் இல்லை

tamil quotes about love
tamil quotes about love

சந்தேகத்துடன் தொடங்கும் காரியம் தங்கத்திலேயே முடியும் பயமும் தயக்கமும் உள்ளவள் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும் கடின உழைப்பு உள்ள வறுமை தீண்டாது கடவுளை ஒருபோதும் மறவாத வணங்கி நின்றார் அமைதியான மனம் உடையவர் ip66 அதுபோல விழிப்புணர்வோடு இருப்பது.

தெரிந்தால் இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது வேதனையும் வலியும் இல்லாத மனிதன் யார் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்தவன் கிடையா இதுவே உலகத்தில் இயல்பு நிலை என்று அறிந்து வாழக் கற்றுக்கொள்

failure quotes in tamil
failure quotes in tamil

தீயை நம்பிக் கொண்டே இருப்பவர் எதையும் செய்ய மாட்டார் ஒருவருடைய நடத்தை தான் நண்பர்களையும் விரோதிகளை உருவாக்குகிறது மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் எல்லா தவறுகளையும் நீங்களே செய்து கற்றுக் கொள்ள உங்கள் வாழ்நாள் போதாது அறிவு.

உள்ளவனுக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும் சந்தேகம் ஆராய்ச்சியை தூண்டும் ஆராய்ச்சி புரியக்கூடிய அறிவைத் தந்து கொண்டே இருக்கும் பிடித்த புதிய அறிவு மீண்டும் சந்தேகத்தை தூண்டி மேலும் ஆராய தூண்டும்.

parents quotes in tamil
parents quotes in tamil

மீனவ மானம் கெட்டவர்கள் விவேகமுள்ள மனிதன் வெளியே சொல்ல மாட்டான் எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ அவனுக்கு உறவினர்கள் உண்டு நண்பர்கள் பணம் இருப்பவனை தான் உலகம் மனிதனாக மதிக்கிறது.

அவனைத்தான் அறிவாளி பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது ஒரு காரியத்தை தொடங்கிய பின் அதில் தோற்று விடுவோம் என்று அனைத்து காரியத்தை விட்டுவிட வேண்டாம் நேர்மையாக உழைப்பவன் நிச்சயமாக.

self confidence quotes in tamil
self confidence quotes in tamil

மகிழ்ச்சி அடைவார் கற்றவன் பலம் அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பவன் பொருட்கள் வியாபாரியின் பலம் அவனின் பொருள் வளத்தை பொருத்தது அது போல உழைப்பாளியின் பலம் அவன் உழைப்பைக் கொடுத்துள்ளது

எடுத்தாலும் காரணத்தை தேடிக் கொண்டே இருந்தால் ஒருபோதும் தலைவனாக முடியாது தன் செயல்களினால் சிறப்பு அடைகிறான் பிறப்பினால் அல்ல மிகப்பெரிய குரு மந்திரம் ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதே அது.

thoughts in tamil for students
thoughts in tamil for students

உன்னை அழித்து விடும் நீயே காப்பாற்ற முடியாத உன் ரகசியத்தை மற்றவர்கள் சொல்லாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதே ஹாய் நண்பா இன்னிக்கு வீடியோ உங்களுக்கு பிடித்து இருக்கும் நினைக்கிறேன் இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் மற்றும் கமெண்ட் பண்ணுங்க இன்னும் நம்ப மாட்டேன் அது சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

kasu panam quotes in tamil
kasu panam quotes in tamil

ஏபிஜே அப்துல் கலாம் ஐயா உடைய இது சிறந்த வழிகளை பாக்க போறோம் இந்த வீடியோவ கடைசி வரைக்கும் பாருங்க இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க வாங்க வீடியோ குள்ள போகலாம்

quotes on life in tamil download
quotes on life in tamil download

ஒருமுறை வந்தால் அது கனவு இருமுறை வந்தால் அது ஆசை பல முறை வந்தால் அது இலட்சியம் வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும் நீ நீயாக இரு நான் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னைப் போல்.

tamil quotes about confidence
tamil quotes about confidence

சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே லட்சிய கனவு

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும் கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்

motivational quotes in tamil for students
motivational quotes in tamil for students

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக் கொள் துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்

success quotes in tamil images
success quotes in tamil images

இலக்கை ஜெயிக்கிறதுக்கு முக்கியமானதொரு விஷயம் ஊக்கம் ஊக்கம் எந்தளவுக்கு முக்கியம்னு எழுத்தாளர் வாலி ஒரு முறை அழகாய் சொல்லியிருப்பார் ஊக்குவிக்கும் விதத்தில் ஊக்குவித்தார் ஊக்குவிக்கவும் கூட தேக்கு விற்பான் அப்பேர்பட்ட உலகப்பொதுமறை பெருமைமிக்க திருக்குறளில்.

inspirational quotes for youngsters tamil
inspirational quotes for youngsters tamil

திருவள்ளுவர் 10வரிகள் அழகாகவும் அழுத்தமாகவும் எழுதி இருப்பார் அந்த விளக்கத்தை தான் நம்மை நினைத்து பார்க்க போறேன் இந்த வீடியோவ கடைசி வரைக்கும் பாருங்க உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் இந்த வீடியோவை லைக் பண்ணுங்க வாங்க வீடியோ குள்ள போகலாம்

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது முகமாகும் ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ

good inspirational quotes tamil
good inspirational quotes tamil

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர் செல்வத்தை இழந்தாலும் இழந்து விட்டோமே என்று மனம் கலங்க மாட்டார்

தளராத ஊக்கம் உள்ளவனிடம் செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும் தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

motivational quotes in tamil download
motivational quotes in tamil download

நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது உடம்பை மறைக்கும் அளவுக்கு அம்புகளால் புண்படும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும் அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்துவிட்டாலும் தளர மாட்டார்

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை உருவத்தை விட ஊக்கமே வலுவானது என்பதற்கு எடுத்துக்காட்டு கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளைக் கொண்ட யானை தன்னை தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்

tamil quotes in english
tamil quotes in english

மனதில் உறுதியான ஊக்கம் இல்லாதவர்கள் உருவத்தில் மனிதராக காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை

இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை செய்துகொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது

life quotes in tamil language
life quotes in tamil language

இந்த உலகம் பெரிய பயிற்சிக்கூடம் நம் வலிமை கொள்வதற்காக நாம் இங்கு வந்திருக்கிறோம் மனமே எல்லாம் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் ஒருவருடைய வாழ்க்கையாவது மாற்றாவிட்டால் நீ உந்தன்.

வாழ்க்கையை தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம் உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான

motivational quotes in tamil for facebook
motivational quotes in tamil for facebook

உதவி செய்வதே அனுபவம்தான் அறிவு பெறுவதற்கு ஒரே வழி நம் துன்பப் படுவதற்கு நாம் செயல்கள்தான் காரணம் அதற்கு கடவுள் பொறுப்பில்லை கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னை தேடிவரும் உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம் ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு.

2 thoughts on “Quotes on Life in Tamil motivational Quotes Images Download”

Leave a Comment