A newlywed couple signing a signature campaign against the CAA

0
13
A newlywed couple signing a signature campaign against the CAA
A newlywed couple signing a signature campaign against the CAA

CAA-வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட புதுமணத் தம்பதி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் புதுமண தம்பதியினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில்.

கையெழுத்திட்டனர் திமுக நிர்வாகி ஒருவரின் திருமணம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது அப்போது மணமக்கள் இருவரும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டன இந்த திருமண நிகழ்வில் திமுக இளைஞரணி.

மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here