Frightening Corona Continuing vulnerability and death in China

0
21
Frightening Corona Continuing vulnerability and death in China
Frightening Corona Continuing vulnerability and death in China

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தை வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழப்பு 425 ஆக உயர்ந்துள்ளது சீனாவை தவிர்த்து 23 நாடுகளுக்கும் பரவி உலகை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

சீனாவின் சிறு இறைச்சி சந்தையில் இருந்து உருவாகி தாக கூறப்படும் பொருள் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது சில நகரங்கள் முடக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் தனிமைப்.

படுத்தப் பட்டுள்ளனர் புகார் நகரில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையிலான மருத்துவமனை வெறும் பத்தே நாட்களில் கட்டப்பட்டு வைரசால் பாதிக்கப்பட்ட வர்கள் அங்கு.

மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனினும் சீனாவில் வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பு 425 ஆக உயர்ந்துள்ளது 20 ஆயிரத்து 437 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி.

செய்யப்பட்டுள்ளது வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் அதே நேரத்தில் சீனாவில் நேற்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்தது 6,000 பேர் வரை தொட்டு பரவியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை தவிர்த்து பிலிப்பைன்சில் முதல் உயிர் இழப்பு ஏற்பட்ட நிலையில் ஹாங்காங்கில் இரண்டாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார் 39 வயதான அந்த நபர் கடந்த 21ஆம் தேதி சீனாவின் புகார் நகரில் இருந்து ஹாங்காங் திரும்பினார்

உறுதியான நிலையில் 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் உயிர் இழந்தார் இதனிடையே சீனாவை தவிர்த்து அதிகபட்சமாக ஹாங்காங்கில் 25 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது ஜப்பானில் 20 பேருக்கும் தாய்லாந்தில் 19 பேரும் சிங்கப்பூரின் 18 பேருக்கும்.

தென்கொரியாவில் 15 பேரும் ஆஸ்திரேலியாவில் 12 பேருக்கும் பாதிப்பு இருப்பது உறுதியாகிறது இதேபோல் தைவான் மற்றும் அமெரிக்காவில் பதினொரு பேருக்கும் ஜெர்மனியில் 10 பேருக்கும் வியட்நாமில் தலா 8 பேருக்கும் பாதிப்பு உள்ளது இந்த நிலையில்.

சீனாவில் முக கவசம் தட்டுபாடு நிலவி வருகிறது மருந்தகங்களில் குறைந்த அளவிலேயே அவை விற்பனைக்கு வருவதால் அதனை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர் இதனிடையே சமூக.

ஆர்வலர்கள் சிலரும் செயல் அனைவரையும் நெகிழச் செய்கிறது அவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் வீடுகளில் முடங்கி.

இருக்கும் நிலையில் அவர்கள் தண்ணீர் உணவு பொருட்கள் முக கவசங்களை வீதி வீதியாக பொது இடங்களில் வைத்து விட்டு செல்கின்றனர் சிலர் காவல் நிலையங்களில் ஒப்படைத்து செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here