Bharathiyar Kavithaigal Download Bharathiyar Images

Bharathiyar Kavithaigal சென்னை பல்கலைக்கழக பாட திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் திரட்டு முதலாம் ஆண்டு முதல் பருவத்தில் பாரதியாரின் கவிதைகள் இரண்டு இடம்பெற்றுள்ளன ஒன்று காணவேண்டும் மற்றொன்று நல்லதோர் வீணை

முதலில் பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்பினை பார்ப்போம் 1882 டிசம்பர் 11 ஆம் தேதி எட்டயபுரத்தில் வாழ்ந்த சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி Bharathiyar Kavithaigal அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் சுப்பிரமணியன் இவரை சுப்பையா என்று செல்லமாக அழைத்து வந்தனர் சிறு வயதிலேயே கவிதை எழுதும்.

Bharathiyar Kavithaigal திறமையை வளர்த்துக் கொண்டவர் நம் பாரதி 11 வயதில் இவரது கவிதைத் திறமையை பாராட்டி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது 1897 இல் செல்லம்மாளை திருமணம் முடித்துக்கொண்டார் ஓராண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்பால் எட்டயபுர மன்னருக்கு பொருள் உதவி செய்யுமாறு கடிதம் எழுதினார்Bharathiyar Kavithaigal

அரண்மனையிலும் வேலை கிடைத்தது அங்கு கிடைக்காததால் காசிக்கு சென்று படித்தார் காசியில் எட்டயபுர மன்னர் பாரதியாரை சந்திக்கிறார் கையோடு பாரதியை எட்டயபுரத்திற்கு அழைத்து வருகிறார் மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக சில மாத காலம் பணியாற்றி வருகிறார் பாரதி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றி.

அதுமட்டுமல்லாமல் கர்மயோகி என்று இந்தியா போன்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் இது மட்டுமல்ல தமிழ் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற நம் பாரதி எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டி இந்திய வரலாற்றில் ஒரு திருப்பத்தை கொண்டுவந்தார் இந்திய விடுதலை பெண் விடுதலை சாதி மறுப்பு போன்றவற்றைப் பற்றி

bharathiyar images

பல கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

bharathiyar images கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் எனும் முப்பெரும் கவிதைகளையும் இயற்றியுள்ளார் பாட்டுக்கொரு புலவன் பாரதி இலக்கணக் கட்டுக்களைத் அறிந்தவன் இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் எல்லோரும் இலக்கணம் சிறிதும் வழுவாமல் கவிதை எழுதி வந்தனர் இந்த இலக்கண சட்டங்களை எல்லாம் தகர்த்தெறிந்து பாமரரும் படிக்கும் வகையில்.

bharathiyar images
bharathiyar images

வசன கவிதையை தமிழுக்குத் தந்தவர் நம் பாரதி ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி தேச விடுதலைக்கு முன்பாக ஆயிரத்து 921 செப்டம்பர் 11-இல் உயிர்நீத்தார் கம்பனுக்கு பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று நின்று வரும் கவிஞர் நம் பாரதி bharathiyar images

bharathiyar kavithaigal in tamil with explanation
bharathiyar kavithaigal in tamil with explanation

நம் பாரதியின் கவிதையில் இருந்து பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள காணிநிலம் வேண்டும் எனும் கவிதையை நான் காண்போம் காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்ற ஒரு அளவு நா 100 குழி அல்லது 133 சென்ற அளவுடைய நிலப்பகுதி bharathiyar images .

bharathiyar quotes about life in tamil
bharathiyar quotes about life in tamil

இந்த அளவுடைய எனக்கு ஒரு நிலப்பகுதியை எனக்கு தர வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதி வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினை தாய் அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் பராசக்தியே எனக்கு ஒரு.

bharathiyar quotes on woman
bharathiyar quotes on woman

காணி நிலம் வேண்டும் அவருடைய கடவுள் அந்தக் காணி நிலத்தில் நல்ல மாடம் படங்கள் எல்லாம் ஒரு மாளிகை நல்ல தூய நிறத்தில் அழகான வர்ணங்கள் உடையதாய் அந்தக் காணி நிலத்திடையே கட்டித்தர வேண்டும்

bharathiyar patriya kavithaigal
bharathiyar patriya kavithaigal

அங்கு கேணி அருகினில் தென்னைமரம் இளம் கீற்றும் அந்த மாளிகை அருகில் ஒரு கேலி வேண்டும் ஏனென்றால் கிணறு மாளிகையின் அருகில் இருக்கவேண்டும் அந்த தேவியின் அருளையும் தென்னைமரம் கீற்றும் இளநீரும்

bharathiyar quotes in tamil and english
bharathiyar quotes in tamil and english

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேண்டும் ஒரு நல்ல ஒரு மாளிகை கட்டி தரணும் அந்த மாளிகை அருகில் ஒரு கேணி இருக்க வேண்டும் அந்த இட்லியை சுற்றி ஒன்று இரண்டு தென்னை மரங்கள் அல்ல பத்து பன்னிரண்டு தென்னை மரங்கள் பக்கத்திலே வேணும் நல்ல முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வரவேணும் அந்த தென்னை மரங்களுக்கு இடையே நல்ல நிலவின் ஒளி ஒலி மாலை பகுதியில் நிலவிய ஒளி முத்து சுடர் போல வரவேண்டும்

bharathiyar birthday images
bharathiyar birthday images

bharathiyar quotes about life in tamil

bharathiyar quotes about life in tamil அது மட்டுமல்ல அங்கு கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேண்டும் குயில் உடைய ஓசை சற்று இனிமையாக வந்து என்னுடைய காதல் பட வேண்டும் எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளந்தென்றல் வர வேண்டும் என்னுடைய மனசு மகிழ மாதிரி நன்றாக இளம் தென்றல் காற்று வரவேண்டும் பாட்டும் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேணும் இந்த இயற்கையான.

bharathiyar quotes about life in tamil
bharathiyar quotes about life in tamil

சூழ்நிலையில் மாளிகை கட்டித் தரவேண்டும் மாளிகையின் அருகில் ஒரு கேடி வேண்டும் தேனி அருகே பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் வேண்டும் அந்த தென்னை மரத்தில் நிலையிலேயே முத்துச்சுடர் போலே நிலாவொளி வரவேண்டும் அதில் சற்றே எனது கத்துங் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேண்டும் அப்படின்னு சொல்றாரு அந்த நன்றாய் இளந்தென்றல் காற்றும் வரவேண்டும் இப்படிப் bharathiyar quotes about life in tamil

bharathiyar images hd
bharathiyar images hd

கிட்ட ஒரு நல்ல இயற்கையான சூழ்நிலையில் பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேணும் நான் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் பாட்டு எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய அருகில் ஒரு பத்தினிப் பெண் வேணும் எங்கள் கூட்டுக் களியினிலே நாங்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கவிதைகள் கொண்டு தர வேண்டும்.

bharathidasan quotes images
bharathidasan quotes images

இருவருக்கிடையே பேசிக்கொண்டு இருக்கும்போது கவிதைகள் எனக்கு இந்த இயற்கையான சூழ்நிலையில் எனக்கு கவிதைகள் பிறக்க வேண்டும் அந்த காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவல் உழவேண்டும் bharathiyar quotes about life in tamil

bharathidasan motivational quotes
bharathidasan motivational quotes

நான் கவிதை மட்டும் எழுதினால் போதாது பத்தினிப் பெண்ணின் பக்கத்தில் இருந்தால் போதாது பராசக்தியை நீ எனக்கு என் அத்தை அந்த காட்டுப்பகுதியில் எனக்கு நீ காவலாக இருக்க வேண்டும் எந்த பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என எழுதிக் கொண்டே இருக்கிறதே கவிதைகள் எந்த பாட்டு இதனால் அந்த பாட்டின் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் விவேகத்தை நான் என்ன.

nambikkai quotes in tamil with images
nambikkai quotes in tamil with images

செய்யவேண்டும் மாற்றியமைக்க வேண்டும் நான் வைரத்தை போற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று காணி நிலம் வேண்டும் என்ற பகுதியில் பராசக்தியை பாரதியார் வேண்டுகிறார் அடுத்து ஒரு பாடல் என்ன பாடல் கொடுக்கப்பட்டு இருக்குது நான் நல்லதோர் வீணை

bharathiyar kavithai tamil
bharathiyar kavithai tamil

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ பராசக்தி தடுத்து கேக்குறாரு பராசக்தியே ஒரு நல்ல வேலையை செய்து அதனுடைய நலம் கெடும் படியாக நாம புழுதியில் கொண்டு எறிவதுண்டோ கொண்டு தூக்கிப் போடுவோம் சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சுடசுதே சிவசக்தியே சொல்வாயாக என்னை.

bharathidasan kavithaigal
bharathidasan kavithaigal

சாதாரண மனிதனாக படிக்கல சுடர் விடக்கூடிய அறிவுடையவனாக படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே எனக்கு நல்ல ஒரு சக்தியை கொடு இந்த உலகமே பயன்படுத்துவதற்கும் பயன்படும்படி நான் வாழவேண்டும் சொல்லடி சிவசக்தி சிவசக்தி வகிக்கிறார்

bharathiyar pen viduthalai
bharathiyar pen viduthalai

அல்லது இந்த நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ இந்த நிலத்தில்தான் சுமையா வாழ்ந்துட்டு போற மாதிரி செய் திருவிழா வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று இருக்கிறது போல நானும் தவிர நிலத்தில் இந்த சுமையா வாழ்ந்துட்டு போற மாதிரி செய் திருவிழா சிவசக்தியை சொல்வாயாக.

bharathiyar kannan songs images
bharathiyar kannan songs images

bharathiyar patriya kavithaigal

bharathiyar patriya kavithaigal விசையுறு பந்தினைப்போல் உள்ளம் செல்லும்படி உடல்கேட்டேன் ஒரு பந்து வீசும்போது எவ்வளவு வேகத்தில் வீசும் அதுக்கு தகுந்த பந்து பொய் சொல்லும் அதுபடி என்னுடைய உள்ளத்தில் என்ன நினைக்கிறோமோ அதையெல்லாம் செய்யக்கூடிய உடல் வேண்டும்.

bharathiyar original images
bharathiyar original images

என பாரதி வந்து மெல்லிய தேகம் உடையவர் அதனால் என்னுடைய உள்ளத்தில் நினைக்கிற அளவுக்கு நான் வந்து செயல்படக் கூடிய அளவுக்கு என்னுடைய உடலமைப்பு வேண்டும் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன் ஆசையில்லாத எனக்கு மனசு வேண்டும் நித்தம் தினம் தினம் நான் என்ன நினைக்கிற அதெல்லாம் செய்யக் கூடிய எனக்கு ஒரு நல்ல ஒரு உயிரணு தசையினை தீச்சுடினும் சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன் bharathiyar patriya kavithaiga.

bharathiyar full images
bharathiyar full images

தசை என்னுடைய உடலையே நெருப்பு சுட்ட கூட பரவால்ல சிவசக்தியே உன்னை நான் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் அப்படிப்பட்ட ஆகும் நல்ல மனசு வேண்டும் அசைவறு மதிகேட்டேன் இவை அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ நான் இதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன் இதெல்லாம் உனக்கு ஏதாவது தடை இருக்குதா.

mahakavi bharathi images
mahakavi bharathi images

என்று சிவசக்தி பாரதியார் கேட்கிறார் இந்த இரண்டு பாடல்களும் நம்மளுடைய பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியாகும்.

hip hop tamizha bharathiyar images download
hip hop tamizha bharathiyar images download

பாரதியார்பாடல் வாசிக்க வாசிக்க எனக்கு மனப்பாடமா தெரியும் நான் சொல்லத்தான் போறேன் இதிலுள்ள ஒரு வரி உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ கேள்விப்பட்டிருப்போம் சொல்லியிருப்போம் மனசுல நினைச்சு

bharathiyar kavithaigal in tamil
bharathiyar kavithaigal in tamil

பார்த்திருப்போம் ஆனால் சொல்றதுக்கு முன்னாடி பாரதியார் பல சொல்லிட்டு தான் அந்த வார்த்தையை சொல்றாரு அது என்ன ஆகிறது நாம முதல்ல பார்ப்போம் தேடிச் சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி கொடும்கூற்றுக்கு இரையென பின் மாயும் பல வேடிக்கை

subramanya bharathi thanga nilave
subramanya bharathi thanga nilave

இவரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ படுக்க வச்சிட்டு அத சாப்பிட்டுட்டு பல சின்னஞ் சிறுகதைகள் பேசி எல்லாருடைய உட்கார்ந்து சும்மா கதை பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று ஏதாவது ஒரு துன்பம் வரும்போது அதை நினைச்சு மனசுல வருத்தப்பட்டு அல்லது இந்த மாதிரி பேசினாலே பலர் துன்பம் வரும் அதையும் மனசுல போட்டு அந்த உள்ளிட்ட பல செயல்கள் செய்து.

sweet kadhal kavithai tamil images
sweet kadhal kavithai tamil images

bharathiyar quotes in tamil and english சில செயல்கள் எல்லாம் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி கொடும்கூற்றுக்கு இரையென பின் மாயும் என்னோட உயிர் அனுப்பி வைக்கிறார் ஒரு சாதாரண மனுஷன் போல நான் வாழ மாட்டேன் அப்படின்னு சொல்லி பாரதியார் சொல்கிறார் அவர் சொன்னதற்கு ஏற்ப அவர் செஞ்சிருக்காரு அவர் எழுதிய பாடல்கள் இன்னும் நம்ம கூட வாழ்ந்த இருக்கு

kadhal pirivu kavithai in tamil
kadhal pirivu kavithai in tamil

மூலமா அவர் இன்னும் நம்ம கூட வாழ்ந்து இருக்காரு இன்னைக்கு என்னோட மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது நான் இந்த பாடலை எனக்குள்ளேயே சொல்லிக் அவன் கடவுள் நம்பிக்கை இருக்குறவங்களுக்கு ஜெபங்கள் மந்திரங்கள் மாதிரி தமிழ் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வரிகள் மிகுந்த நம்பிக்கை வந்து ஊட்டும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.

bharathiyar kavithai in english
bharathiyar kavithai in english

அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி அந்த மேலே உள்ள அத்தனை வரிகளையும் சொல்லி பாருங்க நீங்க உங்க வாழ்க்கையில என்ன செய்யணும் அப்படிங்கறது உங்களுக்கே தெரியும் நாம் இந்த உலகத்தில் பிறந்தோம் வாழ்ந்தோம் சாப்பிட்டோம் அப்படின்னு இல்லாமல் ஏதாவது ஒரு விஷயம் அடுத்தவங்களுக்கு நல்லது செய்ற மாதிரி அல்லது நமக்கு நல்லது செய்ற மாதிரி ஆளு நம்ம bharathiyar quotes in tamil and english.

bharathiyar kavithaigal in tamil with meaning
bharathiyar kavithaigal in tamil with meaning

செஞ்சுதான் ஆகணும் அதுதான் இந்த பாடல்தான் இன்னொரு முறை இந்த பாடலை சொல்றேன் உங்களால முடிஞ்சா உங்களுக்கு நம்பிக்கை வேணும்னா இந்த பாடலை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லி மனப்பாடம் பண்ணி வச்சிக்கோங்க உங்களுக்குத் துன்பம் வரும் வேளையில் இதை சொல்லி பாருங்க இது குடுக்குற ஒரு பவர் எதுவுமே உங்கள் கொடுக்காது தேடிச் சோறு நிதம்.

bharathidasan kavithaigal
bharathidasan kavithaigal

தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி கொடும்கூற்றுக்கு இரையென எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

Leave a Comment