பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது – actor Suriya

0
32
பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது - actor Suriya
பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது - actor Suriya

The cancellation of the general election is welcome – thanks to the Minister of Education, Government of Tamil Nadu actor Suriya. பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது – கல்வி அமைச்சர், தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி ஓட்டத்தில் இணைப்பது எத்தனை கடினம் என்பதை பல பணிகளின் மூலம் அகரம் அறக்கட்டளை உணர்ந்து இருப்பதாக.

குறிப்பிட்டுள்ளார் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு தீர்வாகாது எனக் கூறியுள்ள சூர்யா பொதுத்தேர்வை.

ரத்து செய்த கல்வி அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here